"இது நம்மோட மான பிரச்சினை" - கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி #spvelumani #admk #tnpolitics #tnelection2026 #election2026 #politics "21 தொகுதியை நான் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்..." கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு தொகுதி தேர்தல் என்பது நமது மானப்பிரச்சினை என்று பேசினார்.