அரசியல்

Thiruvarur | RKamaraj | ADMK | முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடவாசல், ஆலத்தூர், கிள்ளியூர், சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, வடுககுடி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் அவர் வருகையை கட்சினர் கொண்டாடினர். இதனையடுத்து திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அதிமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி ரெட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்