திருச்சியில் முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி :
புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது.
மழையால் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களை இன்று பார்வையிட முடியவில்லை.மீண்டும் அந்த பகுதிகளுக்கு பார்வையிட செல்வேன்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம்.நாளை மறுநாள் பிரதமரை சந்தித்து நிதி கேட்க உள்ளேன்.