அரசியல்

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

தந்தி டிவி

திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், " தந்தி

டிவி" - க்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், ஒரு வேளை தேர்தல் நடந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்