அரசியல்

Thiruvannamalai | 283 சில்வர் குடங்களை சரக்கு வேனுடன் தூக்கிய பறக்கும் படை - தி.மலையில் அதிர்ச்சி

283 சில்வர் குடங்களை சரக்கு வேனுடன் தூக்கிய பறக்கும் படை - தி.மலையில் அதிர்ச்சி

thanthitv

திருவண்ணாமலை மாவட்டம் சோமந்தபுத்தூர் அருகே, மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 283 சில்வர் பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மினி சரக்கு வேன் முழுவதும் சில்வர் குடங்கள் உள்ளிட்ட பாத்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பாத்திரக் கடைக்குக் கொண்டு செல்வதாக வாகனத்தில் வந்தவர் கூறினாலும், தேர்தல் நேரத்தில் ஒரே அளவிலான இவ்வளவு குடங்கள் கொண்டு செல்லப்பட்டது அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குடங்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தேர்தல் விதி மீறல் புகார் - வேலூர் மேயர் சுஜாதாவுக்கு சம்மன்

DMK | CPM | Chennai | Seat Sharing | தொடரும் இழுபறி.. சென்னைக்கு கணக்கு போடும் CPM..

TVK Vijay | TN Election | ``மும்பையில் விஜய் கூட பேசுறாங்க.. கூட்டணியில் பெரிய மாற்றம் வரலாம்.."

BREAKING || எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - அதிரடியாக அறிவித்து அதிரவிட்ட அதிமுக

ADMK | NDA "கூட்டணி குறித்து பேச தமிழகம் வராத அமித்ஷா? முக்கியமான காரணம் இதுதான்" - நாகராஜ்