அரசியல்

Thirupparankundram | Kushboo | திருப்பரங்குன்றம் தீர்ப்பு - பரபரப்பான நேரத்தில் குஷ்பு போட்ட போஸ்ட்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு - பரபரப்பான நேரத்தில் குஷ்பு போட்ட போஸ்ட்

thanthitv

Thirupparankundram | Kushboo | திருப்பரங்குன்றம் தீர்ப்பு - பரபரப்பான நேரத்தில் குஷ்பு போட்ட போஸ்ட் #Thirupparankundram #kushboo #bjp #deepam #thanthitv திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலாளரிடன் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளதை, பா.ஜ.க நிர்வாகி குஷ்பு வரவேற்றுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றி என குஷ்பு பதிவிட்டுள்ளார். மேலும் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நியாயமற்றது மற்றும் தேவையற்றது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில் மலை தூணில் தீபம் | தொடர் நேரலை..

🔴LIVE :Thiruparankundram | `தீர்ப்பை’ நிறைவேற்ற நீதியரசர்கள் வருகை

Coimbatore | Police | கோவையில் அதிரடி ஆபரேஷன் - களத்தை அனலாக்கிய போலீஸ்

Gingee Girl|``ஒத்துக்கோங்க ரூ.2 லட்சம் தர்றோம்.. கட்டி வச்சி அடித்த CBCID’’ -இளைஞர்கள் குற்றச்சாட்டு

Thiruparankundram | தி.குன்றத்தை நோக்கி விரையும் நீதிபதிகள் - ஏர்போர்ட்டிலேயே தொற்றிய பரபரப்பு