"எல்லைக்கல்லுக்கும்,தீபக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியவில்லை" - நயினார் நாகேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எல்லைக்கல்லுக்கும், தீபக்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.