அரசியல்

இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

நெல்லையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு