அரசியல்

"பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது" - திருநாவுக்கரசர்

"ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட முடியும்"

தந்தி டிவி

அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல தலைமைகள் இருந்தால் கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்