அரசியல்

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி, நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார் திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

தந்தி டிவி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. கூட்டணி சார்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முதலே சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக சிதம்பரம் தொகுதி தமிழக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை