அரசியல்

Thirumavalavan Speech | வலி வேதனையை கொட்டி தீர்த்த திருமா

தந்தி டிவி

தினமும் 18 மணி நேரம் கட்சி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், இரும்பு கம்பியை முதுகில் வைத்தது போல வலிப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

வேலூர், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டரின் இல்ல நிகழ்வில் பங்கேற்ற அவர், நிர்வாகிகள் தேர்வுக்கான பணி நடப்பதாகவும்,தொடர் பணி காரணமாக முட்டி வலியும், கால் வலியும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Maduranthakam CM Vijay Campaign | புறப்பட்டார் CM விஜய் - ஃபுல் கண்ட்ரோலில் மதுராந்தகம்

Gem Veeramani| `ஜெம்’ வீரமணி வழக்கை கையில் எடுக்கும் ED - விஷயத்தை மூடி மறைத்தவர்கள் அனைவரும் கைது?

Youtuber | Theft | கழுத்து நிறைய நகையுடன் ரீல்ஸ் போட்ட யூடியூபர் - கொள்ளையர்கள் துணிகர சம்பவம்

Veeramani Case | சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி வழக்கு | சிபிஐக்கு மாற்றமா? | ஹைகோர்ட் அதிரடி

Child Harassment | குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் - புது ரூட்டை கையிலெடுத்த பள்ளிக்கல்வித்துறை