"அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதுமா?" திருமாவளவன் கேள்வி..
#Thirumavalavan #VCK #Ambedkar #AmbedkarStatue #TamilNaduPolitics #TamilNaduPolice #TamilNaduNews #PoliticalNews
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை மாற்றினால் மட்டும் மாற்றம் ஏற்படாது என்றும், தமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.