அரசியல்

அமித்ஷா பங்கேற்பு அரசியலாக பார்க்க கூடாது - திருமாவளவன்

கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு

தந்தி டிவி
கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதை அரசியல் உள்நோக்கத்துடன் பார்க்க கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் எனவும் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்