அரசியல்

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3-வது அணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்