சிறையில் அடைத்தால் தான் பயம் இருக்கும்.. அன்புமணி பரபரப்பு பேட்டி
தந்தி டிவி
• அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
• "சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு சதுர அடிக்கு இவ்வளவு என லஞ்சம்"
• "சி.எம்.டி.ஏ.வில் போதுமான ஊழியர்கள் கூட தற்போது இல்லை"
• "ஏரியை மண் கொட்டி நிரப்புகிறார்கள்"
• "நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள்"