அரசியல்

சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தவிர, வேறு யார் வந்தாலும், சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராக இருப்பதாக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தவிர, வேறு யார் வந்தாலும், சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராக இருப்பதாக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை - ராயபுரத்தில் எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, எழை - எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைப்பு சாத்தியமில்லை என்றார். சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்று டி. ஜெயக்குமார் உறுதிபட கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்