சட்டப்பேரவையில் நான் பாடிய பாடலுக்கான அர்த்தம் சொல்லி தெரிய வேண்டிய அவசியல் இல்லை என தெரிவித்த அமைச்சர் சம்பத்குமார், அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளை மக்கள் முதல்வர் விஜய் கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார் #SampathKumar #Vijay #TVK #TamilNaduAssembly #TamilNaduPolitics #Election #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்