அரசியல்

தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுவில் ஸ்லிப்பர்செல் யாரும் இல்லை என்றும் தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல் உள்ளதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்