அரசியல்

Theni | TVK | "அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..'' | தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா உறுதி

Theni | TVK | "அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..'' | தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா உறுதி

thanthitv

Theni | TVK Vijay | TN Election 2026 | ``அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்..'' | கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா உறுதி #theni #TVKvijay #TNelection2026 #thanthitv கம்பம் தொகுதி தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் ஜெகநாத் மிஸ்ரா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து, மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கம்பம் தொகுதியை முன்னேற்றும் நோக்கில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, புறக்கணிக்கப்பட்டுள்ள தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன் என்றும் கூறினார்.

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்