அரசியல்

"மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும்" - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். தேனியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது,அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்