அரசியல்

தீரன் சின்னமலை நினைவு தினம்...ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை

தந்தி டிவி

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்