அரசியல்

Virudhunagar | DMK | வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை

thanthitv

Virudhunagar | DMK | Thangam Thennarasu | ``மிகப்பெரிய மகத்தான வெற்றி..'' | வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை #virudhunagar #DMK #thangamthennarasu #tnelection2026 #thanthitv திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஏழாவது முறையாகப் போட்டியிட, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் மனுவை அளித்து முறைப்படி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். முன்னதாக, அமைச்சருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு மீண்டும் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்றும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி