அரசியல்

Seeman | Election | NTK | Assemblyelection | காரைக்குடியில் சீமான் சொன்ன வார்த்தை

காரைக்குடியில் சீமான் சொன்ன வார்த்தை

thanthitv

காரைக்குடியில் சீமான் சொன்ன வார்த்தை #seeman #NTK | #election2026 #assemblyelection #thanthitv "ஜனநாயகத்தின் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்" சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக தான் போட்டியிடும் தொகுதியான காரைக்குடிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் உயர்வதற்கு காரணம், ஜனநாயகத்தின் மீது இளைந்ஞர்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் தான் என தெரிவித்தார்.

Tamilnadu Election 2026 | ECI | நேற்று முடிந்த தேர்தல் - இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்