அதிமுக கைவிட்டு போன ஸ்ரீவைகுண்டம் தொகுதி.. உள்ளே புகுந்து கொடியை பறக்கவிட்ட திமுக #admk #dmk #tnelection2026 #election2026 #politics #thanthitv ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி தூத்துக்குடி மாவட்டத்துல... சாயர்புரம் , ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.