அரசியல்

கயிறு இழுக்கும் போட்டியில் அறுந்த கயிறு! கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

கயிறு இழுக்கும் போட்டியில் அறுந்த கயிறு! கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

thanthitv

சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில், முன்னாள் மாணவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார். இருதரப்பினரும் கயிற்றை இழுத்தபோது திடீரென கயிறு அறுந்ததால், அமைச்சர் தடுமாறி கீழே விழுந்தார். உடனிருந்தவர்கள் அவரை உடனடியாக தூக்கிவிட்டனர். பின்னர் விழா தொடர்ந்து நடைபெற்றது.

TVK | DMK | "கர்நாடக முதல்வரும் திமுகவும் சேர்ந்து தான்"- பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்

Pampa | Flood | பம்பை ஆற்றில் ஆபத்து அலர்ட்.. ஐயப்ப பக்தர்களுக்கு வந்த எச்சரிக்கை

Karnatana Landslide| கர்நாடகாவில் நில பிரளயம்.. பறிபோன உயிர்கள்.. பதற்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை

Indian Railway | "வேறு நபர் பயணம் குற்றம்" - ரயில்வே முக்கிய அறிவிப்பு

Trichy | ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு - சிக்கிய ரூ.3.5 கோடி.. பார்த்து பதறிய அதிகாரிகள்