அரசியல்

"இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும்" - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மொத்தம் 1506 பேருக்கு உதவித்தொகையாக 87 இலட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாயை ஊக்கத்தொகையா அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பருவ மழையை எதிர்கொள்ள ஏதுவாக இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை போடும் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

EPFO | PF பிடித்தத்தில் புதிய மாற்றம் - மத்திய அரசு முக்கிய முடிவு

Byelection || இறுதியான 5 முனை தேர்தல் - சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்

Traffic Penality | போக்குவரத்து விதிமீறல்களுக்கான இ-சலான் - சென்னையில் வரும் 21-ம் தேதி முதல்...

DMK | Anbil Mahesh | முன்னாள் அதிகாரிகளிடம் கிடைத்த முக்கிய தகவல் - சூடுபிடிக்கும் அன்பில் மகேஷ் விவகாரம்

Ariyalur | VCK | முதியவருக்கு நேர்ந்த விபரீதம் - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட விசிகவினர்