அரசியல்

"அடுத்த பிரதமர் மம்தா பானர்ஜி" - இந்தியாகூட்டணியில் கிளம்பிய புது புயல்

தந்தி டிவி

அடுத்த பிரதமராக, மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி வர வேண்டும் என, திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்கா கூறியுள்ளார்

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருப்பாரா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். குடியரசுத் தலைவராக ஒரு பெண் இருக்கும் நிலையில், பிரதமராகவும் ஒரு பெண் வர வேண்டும் என்றும், பலம் வாய்ந்த தலைவராக உள்ள ம‌ம்தா பானர்ஜி அந்த இடத்தை நிரப்புவார் என்றும் சத்ருகன் சின்கா கூறினார். தேசத்தின் எதிர்காலத்திற்காக இளைஞர்களின் அடையாளமாக ராகுல்காந்தியும், நவீன காலத்தின் சாண‌க்கியனாக சரத் பவாரும், இந்தியா கூட்டணியில் இருப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி திரினாமூல் காங்கிரசில் இணைந்தவராவார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்