அரசியல்

"ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை" - மு.க. ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையால் எந்த உண்மையையும் கண்டுபிடிக்க முடியாது என்றார். எனவே, சிபிஐ விசாரணை மட்டுமே, ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மைகளும் வெளிவர உதவும் என்று மு.க. ஸ்டாலின் உறுதிபட வலியுறுத்தினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை