அரசியல்

Kanimozhi | DMK | தமிழகத்தை உலுக்கிய +1 மாணவி கொலை - கொதித்துப்போய் கனிமொழி கேட்ட கேள்வி

தமிழகத்தை உலுக்கிய +1 மாணவி கொலை - கொதித்துப்போய் கனிமொழி கேட்ட கேள்வி

thanthitv

Kanimozhi | DMK | தமிழகத்தை உலுக்கிய +1 மாணவி கொலை - கொதித்துப்போய் கனிமொழி கேட்ட கேள்வி #thoothukudi #kanimozhi #dmk #thanthitv தூத்துக்குடியில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.... பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே என்றும் அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...

Yuzvendra Chahal | BJP | Politics | பாஜகவில் இணைந்தார் யுஸ்வேந்திர சாஹல்

Manipur liquor tragedy | மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Thiruchendur Temple | "தனிமனித துதிப் பாடல்களுக்கு தடை..." திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்

BREAKING || தமிழகத்தின் மொத்த பவர் சென்டரும் ஒரே மேடையில்..."Frame ah பாருங்க ஜி"

CM Vijay | Anirudh | Kavya Maran | அனிருத் - காவியா மாறன் ரிசப்ஷன்.. கலக்கலாக வந்த CM விஜய்