அரசியல்

MMK | DMK | MKStalin | Election | அடுத்த பரபரப்பை கிளப்பிய மனிதநேய மக்கள் கட்சி

அடுத்த பரபரப்பை கிளப்பிய மனிதநேய மக்கள் கட்சி

thanthitv

அடுத்த பரபரப்பை கிளப்பிய மனிதநேய மக்கள் கட்சி #DMK #mkstalin #ManithaneyaMakkalKatchi #election #thanthitv திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி “திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி“ 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டு போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை