அரசியல்

Nellai TVK | "ராதாபுரம் தொகுதில மெயின் பிரச்சனை.."| வேட்புமனு தாக்கல் செய்ததும் தவெக வேட்பாளர் உறுதி

"ராதாபுரம் தொகுதில மெயின் பிரச்சனை.."| வேட்புமனு தாக்கல் செய்ததும் தவெக வேட்பாளர் உறுதி

thanthitv

Nellai | TVK | TN Election 2026 | ``ராதாபுரம் தொகுதில மெயின் பிரச்சனை இதுதான்..'' | வேட்புமனு தாக்கல் செய்ததும் உறுதியளித்த தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் #nellai #TVK #TVKVijay #TNEelction2026 #thanthitv ராதாபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வேட்புமனு தாக்கல் நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசெல்வியிடம் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து மனுவை வழங்கினார். மனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் கிறிஸ்டோபர், தொகுதியின் முக்கியப் பிரச்சினையான நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பேச்சிப்பறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய் மூலம் 52 குளங்களுக்கும் முறையாகத் தண்ணீர் கொண்டு வந்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், மருத்துவர் என்பதால் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் சதீஷ் கிறிஸ்டோபர் வாக்குறுதி அளித்தார்.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா