அரசியல்

அமைச்சர் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி யார் பாம்பு ?

தந்தி டிவி

அமைச்சர் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி யார் பாம்பு ?

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நாகை அவுரித்திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , பாஜக- அதிமுக இரண்டு கூட்டத்தையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்