Minister VanniArasu | "அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.." அமைச்சர் வன்னியரசு #MinisterVanniArasu #TNGovt #VCK சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையில் எதிர்க்கிறது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் வன்னியரசு, மேலும், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.