அரசியல்

cmvijay | jcdprabhakar | college முதலமைச்சருக்கு Hidden Agenda எதுவும் இல்லை - ஜே.சி.டி பிரபாகர்

college முதலமைச்சருக்கு Hidden Agenda எதுவும் இல்லை - ஜே.சி.டி பிரபாகர்

thanthitv

cmvijay | jcdprabhakar | college முதலமைச்சருக்கு Hidden Agenda எதுவும் இல்லை - ஜே.சி.டி பிரபாகர் #cmvijay #jcdprabhakar #collegeevernt #tambaram சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.கல்லூரியின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய சபாநாயகர் பிரபாகர், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி, புதிய எழுச்சி, புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விஜய் Hidden agenda எதுவும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பாக உரையாற்றிய சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய் பிரகாஷுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Gladiators | Ajith Kumar | அஜித்தின் பிரமாண்ட கனவு.. வெளியானது Gladiators டிரைலர்..!

BREAKING || சிவகங்கை இரட்டை கொ*லயின் மூலக்காரணம்..? விசாரணையில் திடீர் திருப்பம்

BREAKING || இறங்கிய 18,500 போலீசார்...ஹை அலர்ட்டில் தலைநகர் சென்னை

BREAKING || விவசாயிகளின் திடீர் அறிவிப்பு

BREAKING || மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மாற்றம்