அரசியல்

india | dmk | "பாகிஸ்தானிற்கு மிக பெரிய அச்சுறுத்தலை மத்திய அரசு ஏற்படுத்தும்" -தங்க தமிழ்ச்செல்வன்

தந்தி டிவி

பாக்கிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை மத்திய அரசு ஏற்படுத்தும் என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்திற்கு 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலையை சீரமைத்து கொடுத்ததற்காக கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு பயத்தை காட்ட வேண்டும் என்றும், அதை பிரதமர் செய்வார் எனவும் குறிப்பிட்டார்.

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்

Vijay Sangeetha Divorce Issue | புதிய பூகம்பத்தை கிளப்பிய விஜய் மனைவி சங்கீதா

Chennai | TN Govt | Napkin | "மானிய விலையில் நாப்கின்" - அறிவுறுத்திய ஹைகோர்ட்

CM Stalin | RN Ravi | மாற்றப்பட்ட ஆளுநர் R.N.ரவி.. உடனே நேரே சென்ற முதல்வர்