அரசியல்

"பாதிக்கப்பட்ட மக்களை, அதிகாரிகள் சந்திக்கவில்லை" - தினகரன்

கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்