#cmvijay #mariewilson #tvkmlameeting தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்திற்காக, மாதவரம் அடுத்த கொசப்பூரில் டிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் மரிய வில்சன் இவ்வாறு கூறினார்.