அரசியல்

அமைச்சர் உதயநிதி பேசிய அந்த ஒரு வரி.. நெகிழ்ச்சியில் உறைந்த தன்னார்வலர்கள்

தந்தி டிவி

மிக்ஜாம் புயல் பாதிப்புகளின்போது களத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் களத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். தங்களின் உயிரைப் பணயம் வைத்து, வெள்ள நிவாரணப் பணிகளை செய்தபோது, களத்தில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும், மனிதநேயம் தழைக்கட்டும் என்றும், உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்