அரசியல்

மாநிலங்களவையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் MP - வெளியான பரபரப்பு காட்சி

தந்தி டிவி

மாநிலங்களவையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் MP - வெளியான பரபரப்பு காட்சி

மாநிலங்களவையில் இன்று நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி

பூலோ தேவி நெதம், திடீரென மயங்கி விழுந்ததால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்பி, மருத்துவ சிகிச்சைக்காக ராம் மனோகர் லோக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

Cricket | TNPL கிரிக்கெட் தொடர் - வெளியான லிஸ்ட்