அரசியல்

"பிரதமர் அமைச்சரவையில்.." - சர்ச்சையை கிளப்பிய காங். பொதுச்செயலாளர் பதிவு

தந்தி டிவி

நேற்று மாலை பிரதமர் மோடி மற்றும் 71 அமைச்சர்களுக்கு

குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமராக பதவியேற்று 24 மணி நேரம் ஆன நிலையில்,

அமைச்சர்களுக்கான துறைகளை பிரதமர் இன்னும்

ஒதுக்கீடு செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச்

செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு

இட்டுள்ளார். துறைகளை ஒதுக்கீடு செய்வதில்

பிரதமருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி