அரசியல்

"தமிழகத்திற்கு 2வது இடம்..." அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி திடலில் 7வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, இது கம்ப்யூட்டர் காலமாக இருந்தாலும் புத்தகம் வாசிப்பது இன்றியமையாதது என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் இந்தியாவிலேயே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்