அரசியல்

இந்தியாவில் பரபரப்பை பற்ற வைத்த எலன் மஸ்க் ட்வீட் - பாஜக மூத்த தலைவர் அதிரடி விளக்கம்

தந்தி டிவி

இந்தியாவில் பரபரப்பை பற்ற வைத்த எலன் மஸ்க் ட்வீட்

பாஜக மூத்த தலைவர் அதிரடி விளக்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்ற டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க்கின் கருத்தை, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மேற்கோள்காட்டியே எலான் மஸ்க் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவில் ஈ.வி.எம்.களுடன் இன்டர்நெட் இணைக்கப்படுவதாகவும், ஆனால், இந்தியாவில் உள்ள ஈ.வி.எம்.க்கள் அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை - மிகவும் பாதுகாப்பானது என்றும் குறிப்பிட்டார். வைஃபை, 5ஜி அல்லது இன்டர்நெட் ஆகியவை இணைக்கப்படாதபோது ஈ.வி.எம்.களை ஹேக் செய்வது சாத்தியமில்லை என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை