அரசியல்

``இப்ப நாங்க என்ன செய்றது '' கோவையில் குழப்பத்தை ஏற்படுத்திய தாமரை

தந்தி டிவி

கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்தில் தாமரை உருவம் மறைக்கப்படாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் வாசலில் இருந்த பிரதமர் மோடி மற்றும் வானதி சீனிவாசனின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்குள்ள தமிழ்நாடு அரசின் இலட்சினை மேல் பகுதியில் வரையப்பட்டிருகக்கும் "தாமரை" உருவத்தை மறைக்கவில்லை. தாமரையை பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக எடுத்துக் கொள்வதா? அல்லது இயற்கை காட்சியாக எடுத்துக் கொள்வதா? என்ற குழப்பம் அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்