அரசியல்

``தாமரை மலர்ந்தால் - தமிழ்நாடு வளரும்''BJP வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நமிதா பேச்சு

தந்தி டிவி

``தாமரை மலர்ந்தால் - தமிழ்நாடு வளரும்''BJP வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நமிதா பேச்சு

வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்றைய தினம் திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய நமிதா, பால்கனகராஜுக்கு வாக்கு அளித்தால் அவர் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வார் எனவும், தாமரை மலர்ந்தால், தமிழ்நாடு வளரும் எனவும் கூறினார். பிரச்சாரத்தின் போது திரளான பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு