அரசியல்

``சு.வெங்கடேசன் வெள்ளை அறிக்கையாக தர வேண்டும்'' - மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அதிரடி

தந்தி டிவி

``சு.வெங்கடேசன் வெள்ளை அறிக்கையாக தர வேண்டும்'' - மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் அதிரடி

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். யானைமலை, கொடிக்குளம், மலை சாமிபுரம், புதூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ஒத்தக்கடை நரசிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த வேட்பாளர் சரவணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் மதுரைக்கு செய்த திட்டப் பணிகளை சு.வெங்கடேசன் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என கூறினார்....

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி