அரசியல்

"கட்சத்தீவைமீட்டெடுப்பேன் என்று சொன்னது குற்றமா?"- தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேச்சு

தந்தி டிவி

"கட்சத்தீவைமீட்டெடுப்பேன் என்று சொன்னது குற்றமா?"- தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேச்சு

கச்சத்தீவு மீட்கப்படும் என அதிகாரமுள்ள ஆளும் கட்சி கூறுவதில் எந்த தவறும் இல்லை என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஒரு குற்றம் நடந்திருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு நேரமும் காலமும் தேவையில்லை என தெரிவித்தார்.

TN Assembly Election | ECI | "நாளையே தொடக்கம்..." - அதிரடியாக மாறிய களம்

vigilance | Election Commission | TN Election | அதிரடியாக... களத்தில் இறங்கிய படை

#Breaking || TN Election 2026 | இனி அனுமதி வாங்கிய பிறகே.. திருப்பி போடப்பட்ட திருச்சி

TN Assembly Election | ECI | "நாளையே தொடக்கம்..." - அதிரடியாக மாறிய களம்

#Breaking || Puducherry Election 2026 | நீடிக்கும் இழுபறி.. புதுச்சேரிக்கு அதிர்ச்சி