அரசியல்

"மோடி நன்றாக படிக்க வேண்டும்" - மேடையில் கர்ஜித்த பிரியங்கா

தந்தி டிவி

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நன்றாக படிக்க வேண்டும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தங்கள் அறிக்கையில் இல்லாத விவரங்களை எல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருப்பதாக கூறினார்.

காங்கிரஸ் தினமும் மக்கள் பிரச்சினைகளை பேசி வருவதாகவும், பிரதமர் மோடியும் அததை பற்றி தான் பேச வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்