அரசியல்

ஒன்றாக படம் பார்த்த திருமாவளவன் - புகழேந்தி.. வெளியே வந்ததும் சொன்ன அப்டேட்

தந்தி டிவி

பெங்களூருவில் உள்ள திரையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தியும் இணைந்து தங்கலான் திரைப்படத்தைப் பார்த்து ரசித்தனர்... படம் பார்த்த பிறகு திருமாவளவன், இயக்குநர் ரஞ்சித்தை வெகுவாக பாராட்டினார். அதேபோல் திருமாவளவனுடன் இணைந்து தங்கலான் பார்த்தது பாக்கியம் என நெகிழ்ச்சி தெரிவித்தார் புகழேந்தி.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்