அரசியல்

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது - தங்க தமிழ்ச்செல்வன்

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மை தான் என தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தின் ஒருநாள் மின்சார தேவை 16,000 மெகாவாட், ஆனால் அரசு சார்பில் 5,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாக தங்கத் தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறும்போது காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்