அரசியல்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு அமமுக-வுக்கு சாதகமாக வரும் - தங்க.தமிழ்செல்வன்

மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

தந்தி டிவி

மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு தங்களுக்கு

சாதகமாக வரும் என்பதால், கருணாஸ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, தகுதி நீக்க வழக்கு போட்டு முதலமைச்சர் பயமுறுத்த பார்ப்பதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்